இரண்டும் எட்டா கனியாகவே இருக்கிறது எனக்கு
காதல்!
நெருங்கி செல்லூம்போதெல்லாம் ஓடி ஒளிகிறது
கவிதை!
எழுத நினைத்த தருனமே வார்த்தைகள் கண்ணாமூச்சி ஆடதுவங்குகின்றன
காதல்!
என் மனம் மாயக் காதலை கட்டி அணைக்க நினைக்கும் போழுதுதேல்லாம் நழுவி செல்கிறது
கவிதை!
காகிதத்தை என் எழுதுகோல் கட்டி அணைக்க நினைக்கும்போதெல்லாம் நழுவி செல்கிறது
என் காதல் என் கவிதையையும்
என் கவிதை என் காதலையும் காதலிக்க மறுக்கிறது
இன்று பேரன்பும் பெரும் கோபம் இரண்டற கலந்து. காதலையும் கவிதையும் பாலியல் மென்புணர்வு செய்ய முனைந்துவிட்டேன்
காதல் காதலர்களும், கவிதை காதலர்களும் மன்னிக்கவும்!