Thursday, February 4, 2010

ஒரு திருநங்கை

பல படிகளை தாண்டிய பின்பு தான்

ஒரு பெண் பெண்ணாகிறாள்

என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே

கேளுங்கள்!

ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும் 

கடைசி படியில் தான்

தன் பெண்மையை துவங்குகிறாள்

ஒரு திருநங்கை!

1 comment:

  1. பலரும் யோசிக்காத
    இந்த உண்மை
    திருநங்கையின்
    தன்மை....
    உணர்கிறேன் இப்பொழுது
    உந்தன் வரிகளில்.

    ReplyDelete